கசடதபற 36, 37: மேஜூன் 1975 (Tamil Edition) By நா. கிருஷ்ணமூர்த்தி


கசடதபற

கசடதபறசிறுபத்திரிகையை இயக்கமாக முன்னெடுத்த மிக முக்கியமான இலக்கிய நிகழ்வு. இதில் எழுதி உருவான இளைஞர்களில் பலரும் தமிழின் இலக்கியம் ஓவியம் நாடகம் பதிப்பு என பல்வேறு துறைகளில் தவிர்க்கமுடியாத ஆளுமையாகினர் என்பது வரலாறு.வெகுஜன கலாச்சாரத்திற்கு எதிரான கலைக் குரல் கலகக் குரல் இது என்பதற்கு இதன் பக்கங்களே சாட்சி.இந்த இதழில் இரு கவிதைகள் - ஆர். பழனிவேலுஇரு கவிதைகள் - ஞானக்கூத்தன்கவிதை தலைப்பிடப்படாதது - ஆத்மா நாம்முடிவு - ஆத்மாநாம்மோகன் ராகேஷ் - இன்றைக்கும் நாளைக்குமிடையேவெளிச்சம் - சி. ஆர். ரவீந்திரன்சா. கந்தசாமி - பிரியும் இழைகள்அக்கம் பக்கம் – ரங்கநாதன் (ஞானக்கூத்தன்) கசடதபற 36, 37: மேஜூன் 1975 (Tamil Edition)

read ó PDF, eBook or Kindle ePUB É நா. கிருஷ்ணமூர்த்தி