ஆன்டி ஹீரோவா நானு: பாகம் 1 (Tamil Edition) By Amy Deepz


Amy Deepz ☆ 6 FREE DOWNLOAD

ஆன்டி

காதல் சொல்ல முடியா போதை.மணவிலக்கு வக்கீலான வீர்ரை தடுமாறிட வைத்த தாரகையவள்.வேண்டாம் மணவிலக்கு என்று வேண்டி நிற்கும் பேதையோ லல்லியவள்.ஜோடிகளுக்கு மத்தியில் கண்கட்டி வித்தையது செய்த மாயமென்னவோ.பாகம் ஒன்றில் இவர்கள் இருவரின் ஒன்றாத காதலை படித்து மகிழுங்கள்.பின்குறிப்பு: இத்தொடரில் எமியின் மற்ற கதைகளோடு பயணிக்கும் கதைமாந்தர்கள்களும் அவர்களின் பின்புல கதைகளும் இடம் பெற்றிருக்கும். ஆகவே, இத்தொடரில் உங்களுக்கு எழும் பல கேள்விகளுக்கு விடை, எமியின் மற்ற கதைகளை படிக்கின்ற பட்சத்திலேயே கிடைக்கும்.நன்றி.வணக்கம். ஆன்டி ஹீரோவா நானு: பாகம் 1 (Tamil Edition)